Sign In
0
எங்கள் வீட்டுப் பூனை.
இருட்டில் உருட்டும் பூனை.
அங்கும் இங்கும் தேடும்.ஆளைக் கண்டால் ஓடும்.
தாவி எலியைப் பிடிக்கும்.
தயிரை ஏறிக் குடிக்கும்.