Sign In
கண்கள் இரண்டு - கண்களால் பலவும் பார்க்கலாம்.
காதுகள் இரண்டு - காதுகளால் இசையைக் கேட்கலாம்.
மூக்கு ஒன்று - மூக்கால் வாசனை அறியலாம்.
வாய் ஒன்று - வாயால் பாட்டு பாடலாம்.
நாக்கு ஒன்று - நாக்கால் சுவையை அறியலாம்.
பற்கள் முப்பத்திரெண்டு - பற்களால் பழத்தைக் கடித்திடலாம்.
கைகள் இரண்டு - கைகளால் படம் வரையலாம்.
கால்கள் இரண்டு - கால்களால் பந்தை உதைக்கலாம்.