Sign In
67
14
எழுதியவர் - லட்சுமி
ஒன்று - ஒரு பந்து
இரண்டு - இரண்டு பூக்கள்
மூன்று - மூன்று பலூன்கள்
நான்கு - நான்கு பைகள்
ஐந்து - ஐந்து தக்காளிகள்
ஆறு - ஆறு வீடுகள்
ஏழு - ஏழு குரங்குகள்
எட்டு - எட்டு மரங்கள்
ஒன்பது - ஒன்பது கரடிகள்
பத்து - பத்து மீன்கள்
images from www.clipart.email