Sign In


இனிப்பு
கரும்பு இனிக்கும்

தேனும் இனிக்கும்

கசப்பு
பாகற்காய் கசக்கும்

வேம்பு இலையும் கசக்கும்

புளிப்பு
புளியம்பழம் புளிக்கும்

எலுமிச்சைப்பழமும் புளிக்கும்

கார்ப்பு
மிளகாய் காரும்

மிளகும் காரும்

துவர்ப்பு
பாக்கு துவர்க்கும்

பெரிய நெல்லிக்காயும் துவர்க்கும்

உவர்ப்பு
உப்பு உவர்க்கும்

கடல்நீரும் உவர்க்கும்


இனிப்பு
கரும்பு இனிக்கும்

தேனும் இனிக்கும்

கசப்பு
பாகற்காய் கசக்கும்

வேம்பு இலையும் கசக்கும்

புளிப்பு
புளியம்பழம் புளிக்கும்

எலுமிச்சைப்பழமும் புளிக்கும்

கார்ப்பு
மிளகாய் காரும்

மிளகும் காரும்

துவர்ப்பு
பாக்கு துவர்க்கும்

பெரிய நெல்லிக்காயும் துவர்க்கும்

உவர்ப்பு
உப்பு உவர்க்கும்

கடல்நீரும் உவர்க்கும்

