Sign In
ஞாயிற்றுக்கிழமை
சிவப்பு நிற அரைவட்டம் வரைந்தேன்.
திங்கட்கிழமை
ஆரஞ்சு நிற அரைவட்டம் வரைந்தேன்.
செவ்வாய்க்கிழமை
மஞ்சள் நிற அரைவட்டம் வரைந்தேன்.
புதன்கிழமை
பச்சை நிற அரைவட்டம் வரைந்தேன்.
வியாழக்கிழமை
நீல நிற அரைவட்டம் வரைந்தேன்.
வெள்ளிக்கிழமை
கருநீல நிற அரைவட்டம் வரைந்தேன்.
சனிக்கிழமை
ஊதா நிற அரைவட்டம் வரைந்தேன்.
மேகம் சேர்ந்து அழகான வானவில் ஆனது.
ஞாயிற்றுக்கிழமை
சிவப்பு நிற அரைவட்டம் வரைந்தேன்.
திங்கட்கிழமை
ஆரஞ்சு நிற அரைவட்டம் வரைந்தேன்.
செவ்வாய்க்கிழமை
மஞ்சள் நிற அரைவட்டம் வரைந்தேன்.
புதன்கிழமை
பச்சை நிற அரைவட்டம் வரைந்தேன்.
வியாழக்கிழமை
நீல நிற அரைவட்டம் வரைந்தேன்.
வெள்ளிக்கிழமை
கருநீல நிற அரைவட்டம் வரைந்தேன்.
சனிக்கிழமை
ஊதா நிற அரைவட்டம் வரைந்தேன்.
மேகம் சேர்ந்து அழகான வானவில் ஆனது.