Sign In


இந்தியாவின் தேசியக் கொடி மூவர்ணக்கொடி

இந்தியாவின் தேசிய மலர் தாமரை

இந்தியாவின் தேசியப் பறவை மயில்

இந்தியாவின் தேசிய விலங்கு புலி

இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி

இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி (2020)

இந்தியாவின் வடக்கே இமயமலை

இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடல்

இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா

இந்தியாவின் மேற்கே அரபிக்கடல்

இந்தியாவில் கிரிக்கெட் மிகப் பிரபலமான விளையாட்டு

இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்


இந்தியாவின் தேசியக் கொடி மூவர்ணக்கொடி

இந்தியாவின் தேசிய மலர் தாமரை

இந்தியாவின் தேசியப் பறவை மயில்

இந்தியாவின் தேசிய விலங்கு புலி

இந்தியாவின் தலைநகரம் புது டெல்லி

இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி (2020)

இந்தியாவின் வடக்கே இமயமலை

இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடல்

இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா

இந்தியாவின் மேற்கே அரபிக்கடல்

இந்தியாவில் கிரிக்கெட் மிகப் பிரபலமான விளையாட்டு

இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்

