Sign In
ஒரு நாள் எறும்பு ஒன்று தண்ணீர் குடிக்க ஆற்றுக்குப் போனது.
கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.
ஒரு புறா இலையைப் பறித்து போட்டு எறும்புக்கு உதவியது.
எறும்பு இலையில் ஏறி கரைக்கு வந்தது. எறும்பு புறாவுக்கு நன்றி கூறியது.
சில நாட்களுக்குப் பிறகு, வேடன் ஒருவன் அந்த புறாவைக் குறி பார்த்தான். எறும்பு அதைப் பார்த்து விட்டது.
எறும்பு வேகமாக சென்று வேடனின் காலைக் கடித்தது. குறி தவறியதால் புறா உயிர் தப்பியது.