Sign In
ஒரு நாள் ஒரு காகத்திற்கு தாகம் எடுத்தது. அது தண்ணீர் தேடி பறந்தது.
ஒரு மரத்தின் அடியில் பானை இருப்பதைப் பார்த்தது. காகம் வேகமாக சென்று பானையின் உள்ளே பார்த்தது. அதில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது.
காகம் தண்ணீர் குடிக்க முயன்றது. ஆனால் தண்ணீரை எட்ட முடியவில்லை.
காகம் பானையின் அருகில் கிடந்த கற்களை எடுத்து பானைக்குள் போட்டது.
தண்ணீர் மேலே வந்தது. காகம் தண்ணீர் குடித்து விட்டு பறந்து சென்றது.
✰நீதி: முயற்சி செய்தால் முடியாதது இல்லை.