Sign In

எனக்கு பல நண்பர்கள் உண்டு.

சில நண்பர்கள் என்னை விட மூத்தவர்கள்.

சில நண்பர்கள் என்னை விட இளையவர்கள்.

சில நண்பர்கள் முதியவர்கள்.

சில நண்பர்கள் சின்னஞ் சிறியவர்கள்.

சில நண்பர்களுக்கு வால் இருக்கும்.

சில நண்பர்களுக்கு கால் இருக்காது.

சில நண்பர்கள் பறக்கின்றனர். சில நண்பர்கள் நீந்துகின்றனர்.

ஓ! புத்தகங்களும் என் நண்பர்கள்தான்!

ஆனால் என் மிகச் சிறந்த நண்பர் யார்?
யார்? யார்? யார்?

என் அம்மா!

என் நண்பர்கள் (Tamil), translated by Praba Ram, Sheela Preuitt, based on original story मेरे दोस्त (Hindi), written by Rukmini Banerji, illustrated by Rajeev Verma 'Banjara', published by Pratham Books (© Pratham Books, 2006) under a CC BY 4.0 license on StoryWeaver. Read, create and translate stories for free on www.storyweaver.org.in