Sign In
ஒருநாள் மாறன் என்ற மரவெட்டி ஆற்றின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டினார். கோடாரி தவறி ஆற்றில் விழுந்தது.
தன்னிடம் இருந்த ஒரே கோடாரியும் காணாமல் போனதை நினைத்து வருந்தினார். அவர் அழுகைக் குரல் கேட்டு தேவதை அவர் முன் தோன்றியது.
சிறிது நேரத்தில் வெள்ளிக் கோடாரியுடன் தேவதை தோன்றியது, அது தன்னுடையது இல்லை என மறுத்தார்.
இரண்டாவதாக தங்கக் கோடாரியுடன் தேவதை தோன்றியது, அதுவும் தன்னுடையது இல்லை என மறுத்தார்.
கடைசியாக அவர் தொலைத்த இரும்புக் கோடாரியுடன் தோன்றியது. மகிழ்ச்சியுடன் அதுதான் தன்னுடையது என்றார்.
மாறனின் நேர்மையைப் பாராட்டிய தேவதை தங்கம், வெள்ளி, இரும்பு மூன்றையும் அவருக்குப் பரிசளித்தது.
நீதி: உண்மையாய் இருந்தால் நல்லது நடக்கும்.