Sign In


அதிகாலை நேரம்
சூரியன் உதிக்கும் நேரம்.

காலை நேரம்
பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லும் நேரம்.

முற்பகல் நேரம்
அன்றாட வேலைகளைச் செய்யும் நேரம்.

நண்பகல் (அ) மதிய நேரம்
மதிய உணவு சாப்பிடும் நேரம்.

பிற்பகல் நேரம்
அன்றாட வேலைகளை முடிக்க விரையும் நேரம்.

மாலை நேரம்
சூரியன் மறையும் நேரம்.

இரவு நேரம்
நிலா வரும் நேரம்.


அதிகாலை நேரம்
சூரியன் உதிக்கும் நேரம்.

காலை நேரம்
பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லும் நேரம்.

முற்பகல் நேரம்
அன்றாட வேலைகளைச் செய்யும் நேரம்.

நண்பகல் (அ) மதிய நேரம்
மதிய உணவு சாப்பிடும் நேரம்.

பிற்பகல் நேரம்
அன்றாட வேலைகளை முடிக்க விரையும் நேரம்.

மாலை நேரம்
சூரியன் மறையும் நேரம்.

இரவு நேரம்
நிலா வரும் நேரம்.

