Sign In

வட அமெரிக்கா
உலகிலேயே மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து வட அமெரிக்காவில் உள்ளது.
மிகப் பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரியும் வட அமெரிக்காவில் உள்ளது.

தென் அமெரிக்கா
உலகிலேயே மிகப் பெரிய மழைக்காடான அமேசான் தென் அமெரிக்காவில் உள்ளது.
மிகவும் வறண்ட இடமான அட்டகாமா பாலைவனமும் தென் அமெரிக்காவில் உள்ளது.

அண்டார்டிக்கா
உலகிலேயே மிகவும் குளிர்ந்த கண்டம் அண்டார்டிக்கா.
மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட கண்டமும் அண்டார்டிக்கா.

ஐரோப்பா
உலகிலேயே மிக அதிகமான காட்டுப் பகுதி ஐரோப்பாவில் உள்ளது.
மிகச் சிறிய நாடான வாடிகன் நகரமும் ஐரோப்பாவில் உள்ளது.

ஆப்பிரிக்கா
மிக அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா - 54 நாடுகள்.
உலகிலேயே மிக நீளமான நைல் நதியும் ஆப்பிரிக்காவில் உள்ளது.

ஆசியா
நிலப்பரப்பில் மிகப் பெரிய கண்டம் ஆசியா.
மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட கண்டமும் ஆசியா.

ஆஸ்திரேலியா
மிகச் சிறிய கண்டமான ஆஸ்திரேலியா ஓசியானியா என்றும் அழைக்கப்படுகிறது.
மிகக் குறைவான நாடுகளைக் கொண்ட கண்டமும் ஆஸ்திரேலியா - 14 நாடுகள்.