Sign In
0
பொம்மை பொம்மை பொம்மை பார்.
புதிய புதிய பொம்மை பார்.
கையை வீசும் பொம்மை பார்.
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்.
தலையை ஆட்டும் பொம்மை பார்.தாளம் போடும் பொம்மை பார்.
எனக்கு கிடைத்த பொம்மைபோல் எதுவும் இல்லை உலகிலே.