Sign In
0
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.
குறள்: 108
✰திருக்குறள்:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
✰விளக்கம்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
- கலைஞர் மு.கருணாநிதி
அருஞ்சொற்பொருள்: